|
Singers : K.G. Ranjith and Chorus
Music by : Yuvan Shankar Raja
Male : Heyy
Chorus : Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmm.
Male : Hey
Chorus : Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmm.
Male : Hey
Male : Hey
Male : Hey thandalkaaran
Paakkuraan
Thanda soru kekkuraan
Podi vechu pesuraan
Kandapadi yesuraan
Male : Hey (Overlapping)
Male : Pattampoochi ingae
Pachonthiya aachi
Chorus : Heyy
Male : Naattamaiyin kaiyil
Naadu kettu pochu
Chorus : Heyy
Chorus : Aahuun(4)
Aahunn..nnn
Male : Heyy(3)
Male : Thandalkaaran
Naan ungalkaaran
Naan ungalkaaran
Adadadadaa naan ungalkaaran
Chorus : Aahuun(4)
Aahunn..nnn
Chorus : Hey ..(4)
Male : Indianin panpaatta
Anniyano vangitaanae
Aadhar atta illaama
Aatchi seiya vanthutaanae
Male : Heyy
Indianin panpaatta
Anniyano vangitaanae
Aadhar atta illaama
Aatchi seiya vanthutaanae
Male : Ooru cheri onna illaiyae
Namma naattil
Kaadhal senjavana vetturaan
Nadu roattil
Setha pinbum nee
Thalli vacha sudukaattil
Pambu kooda kili
Vaazhumae oru koottil
Male : Hey (Overlapping)
Chorus : Aahuun(4)
Aahunn..nnn
Chorus : Hey ..(4)
Chorus : Hey thandalkaaran
Paakkuraan
Thanda soru kekkuraan
Podi vechu pesuraan
Kandapadi yesuraan
Male : Hey (Overlapping)
Chorus : Pattampoochi ingae
Pachonthiya aachi
Naattamaiyin kaiyil
Naadu kettu pochu
Male : Hey (Overlapping)
Chorus : Aahuun(4)
Aahunn..nnn
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் குழு
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஹேய்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்.
ஆண் : ஹேய்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹேய்
ஆண் : ஹேய்
ஆண் : ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்
ஆண் : ஹே.
ஆண் : பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
குழு : ஹேய்.
ஆண் : நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு
குழு : ஹேய்.
குழு : ஆஹுன்.(4)
ஆஹுன்ன்ன்
ஆண் : ஹேய்.(3)
ஆண் : தண்டல்காரன்
நான் உங்கள்காரன்
நான் உங்கள்காரன்
அடடடாடா நான் உங்கள்காரன்
குழு : ஆஹுன்.(4)
ஆஹுன்ன்ன்
ஆண் : ஹேய்.(4)
ஆண் : இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே.
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே..
ஆண் : ஹே இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே..
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே.
ஆண் : ஊரு சேரி ஒன்னா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான்
நடு ரோட்டில்
செத்த பின்பும் நீ
தள்ளி வச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட
கிளி வாழுமே ஒரு கூட்டில்
ஆண் : ஹே
குழு : ஆஹுன்.(4)
ஆஹுன்ன்ன்
ஆண் : ஹேய்.(4)
குழு : ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்
ஆண் : ஹே
குழு : பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு
ஆண் : ஹே..
குழு : ஆஹுன்.(4)
ஆஹுன்ன்ன்