Theerathae Lyrics From Pancharaksharam
Pancharaksharam
Album
:
Composer
:
Year
:
Singers
:
Sid Sriram
Lyrics
:
Soundara Rajan
Duration
:
4:16
Theerathae Lyrics By Soundara Rajan

Singer : Sid Sriram

Music by : Sundaramurthy KS

Female : Aaa.aaa.
Aaaa.aa.aaa.

Male : Theerathae un isaiyae
Thee moottum un alaiyae
Naanae illatha naanaai
Unnalae aanen uyirae

Male : Kanneerin azhaththil
Kankonda kaayaththil
Vinmeengal vaasththil
Unnai naan parppenae
Kaanatha dhesaththil
Ketkatha thooraththil
Anbae nee ponaalum
Unnai naan servenae

Male : Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Ennai thaakkum usuraliyae..ae.
Usuraaliyae..aeae

Male : Aaa..aa..
En kaatrilae
Sumaithaan kooduthae
En tholilae
Thanimai kaayamae

Male : Tholaintha naatkal
Thirumbuthae..
Uthirntha nesam malaruthae
Kasaiyum iragaai ilaguthae
Dhisaiyum thiranthu azhaikuthae…ae..

Male : Theerathae.. un uravae
Thee moottum ul unarvae
Neelam illaatha vaanam
Ennaalum illai uyiraeae.ae

Male : Un paarvai urasaatha
Ellaikul naanillai
Un paarvai urasaamal
En kaalai pozhuthillai
Nenjaththai adiyodu
Eerkindra pennae nee
Enai thaakkum usuraliyaeae.

Male : Usuraliyae…haeae
Usuraaaliyae…haeaeae
Usuraliyae…
Usuraliiyae…haeae.aaa..

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ்

ஆண் : ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்
ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்

ஆண் : தீராதே.உன் இசையே
தீ மூட்டும்உன் அலையே
நானே இல்லாத நானாய்.
உன்னாலே ஆனேன் உயிரே.

ஆண் : கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே

ஆண் : காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே..

ஆண் : உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை

ஆண் : நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹேஹே.
உசுராலியே.ஹே..ஹே..

ஆண் : ஆ.ஆ.என் காற்றிலே
சுமைதான் கூடுதே.
என் தோளிலே
தனிமை கயமே..

ஆண் : தொலைந்த நாட்கள்
திரும்புதே..
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே.
கசையும் இறகாய் இளகுதே
திசையும் திறந்து அழைக்குதே..

ஆண் : தீராதே உன் உறவே.
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்..
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே.

ஆண் : உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை

ஆண் : நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே.ஹே..
உசுராலியே.ஹே..
உசுராலியே.ஹே..ஹே.
உசுராலியே.ஹே..

Lyric Video
Related Songs
Theerathae Lyrics From Pancharaksharam
Tamilfreemp3songs.Com
© 2016-2022 All Rights Reserved